Connect with us

இந்தியா

பள்ளி நேரம் மாற்றப்படுகிறதா? மத்திய அரசு புதிய அறிவிப்பு

Published

on

பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்பம் உள்ளது என்பதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் 7 மணி முதல் 12 மணி வரையிலும் ஒருசில மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இன்னும் பல மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றப்படாமல் இருக்கும் நிலையில் மத்திய அரசு பள்ளி நேரத்தை மாற்ற அறிவுறுத்தி உள்ளது.

schoolகாலை 7 மணிக்கு வகுப்புகளை தொடங்கி நண்பகலுக்குள் பள்ளி வகுப்புகளை முடிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசின் கல்வித் துறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?