Connect with us

இந்தியா

இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்புங்கள்: சுப்பிரமணியன் சுவாமி

Published

on

By

இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு உள்பட பல ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் பொதுமக்களால் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இலங்கையில் நிலவரத்தை கட்டுப்படுத்த உடனடியாக இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் நமது அண்டை நாடு இன்னொரு லிபியா போல் மாறிவிடக் கூடாது என்றும் பிரதமர் வீட்டிற்கு தீ வைக்கும் அளவுக்கு வன்முறை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் .

மேலும் அரசியலமைப்பு சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் தற்போது மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்றும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

ஆனால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு3 days ago

2000க்கும் அதிகமானது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு3 days ago

‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!

வணிகம்3 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

இந்தியா4 days ago

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் திருத்தம்.. விலை ஏறப்போகும், குறையும் பொருட்கள் பட்டியல்!

வணிகம்4 days ago

இன்று ஒரே நாளில் ரூ.256 சரிந்தது தங்கம்: நகைப்பிரியர்கள் குஷி!

பர்சனல் பைனான்ஸ்5 days ago

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?

தமிழ்நாடு5 days ago

சென்னையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

eps
தமிழ்நாடு5 days ago

ஈபிஎஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி!

சினிமா செய்திகள்6 days ago

அடேங்கப்பா.. நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்6 days ago

தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!

சினிமா செய்திகள்6 days ago

விக்ரம் படத்தையும் விட்டு வைக்காத ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 days ago

மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை: இன்றைய சென்னை நிலவரம்!

தமிழ்நாடு6 days ago

1500ஐ நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழ்நாடு5 days ago

பரமபத விளையாட்டில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

வேலைவாய்ப்பு5 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Vendhu Thaninthathu Kaadu poster Simbu
சினிமா செய்திகள்5 days ago

ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி

தமிழ்நாடு5 days ago

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயகுமார் திடீர் நீக்கம்? அதிர்ச்சி தகவல்