சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய்...
பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ இன்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த பெனடிக் ஆன்றோ பிலாங்காலை பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில்...
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்....
ஐயப்பன் ராமசாமி உள்ளிட்ட சில யூடியூபர்கள் தாங்கள் பேசுவதற்கு பணம் வாங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஐயப்பன் ராமசாமியின் மூஞ்சி, மொகரைய உடைப்பேன் என வீடியோ வெளியிட்ட...
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். மேலும், பலர் கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா செல்வதும் வழக்கமான ஒன்றே தான். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, கோடை...
சென்னை: என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் . அதிமுக பாஜக கூட்டணி இனி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முதல் நாள் நடந்த பாஜக...
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த...
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டை...
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
பயணச் சீட்டு இன்றி இரயிலில் பயணம் செய்பவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்னை சென்டிரல், தாம்பரம் மற்றும் கிண்டி உள்ளிட்ட இரயில் நிலையங்களில் அடிக்கடி டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற...
சென்னை; அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்தை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி...
சென்னை: தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள் என்று அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டு...
சென்னை: கமலாலயத்தில் நேற்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதில் அவர் பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது....
சென்னை: தமிழ்நாடு அரசு நடத்திடும், TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள், http://civilservicecoaching.com வாயிலாக 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது...
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். அமைப்பின்...