கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை, பெண்ணின் உறவினர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி...
இன்றைய தொழில்நுட்ப உலகம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி பயன்பாடுகளுக்கு இடையே தற்போது 5ஜி இணைய சேவையும் அதிவேகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்றாலும்,...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு அதிரடியான பதில் வாதத்தை முன்வைத்து...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர்...
திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம்...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்குசெயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. நெஞ்சு வலி காரணமாக சென்னை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள...
அதிமுக பாஜக இடையேயான உறவு நீறு பூத்த நெருப்பாக உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் மொத்தமாக அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். பாஜக ஐடி விங் தலைவராக இருந்த...
இந்தியாவின் 10வது வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சென்னை –...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக...
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன்...
கடந்த 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில் அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் பட்ஜெட் (Agri Budget) 2023-2024 ஆம்...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். இந்நிலையில் இன்று தமிழக...
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் பட்ஜெட் (Agri Budget) 2023-2024 ஆம்...