Connect with us

தமிழ்நாடு

திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்!

Published

on

திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்!

திருமணமான ஒரு சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் புதுமணப் பெண் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனோஜ்குமார் என்பவருக்கும் கோபிகா என்பவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் மனோஜ்குமார் வீட்டிற்கு அவருடைய நண்பர் சபரிநாதன் என்பவர் அடிக்கடி வந்துள்ளார் .

இதனை அடுத்து சபரிநாதன் மீது கோபிகாவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் மனோஜ்குமார் ஊருக்கு வந்திருந்த நேரம் தனது தாயார் வீட்டுக்கு செல்லப்போவதாக மனைவி கோபிகா கூறிய நிலையில் திடீரென மாயமானார்.

இது குறித்து காவல்துறையில் மனோஜ் குமார் புகார் அளித்த நிலையில் கோபிகா தாயார் வீட்டுக்கு செல்லாமல் சபரிநாதனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. மேலும் பேருந்தில் சபரிநாதன் உடன் கோபிகா சென்று கொண்டிருப்பதை அறிந்த மனோஜ் குமார் அந்த பேருந்தை பைக்கில் சென்று விரட்டி அங்கிருந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்தநிலையில் அந்த சமயம் அங்கு வந்த சபரிநாதன் மனோஜ்குமாரை தாக்கி விட்டு, கோபிகாவுடன் மாயமானதாக தெரிகிறது. இந்த நிலையில் கல்யாணம் ஆன சில நாட்களில் மனைவியை பறிகொடுத்துவிட்டு பரிதாபத்தோடு இருக்கும் மனோஜ் குமாருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
aaa mush love faq. Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. heavy equipment transport fairfax va.