Connect with us

தமிழ்நாடு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.472 சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 472ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4823.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 59 ரூபாய் குறைந்து ரூபாய் 4764.00என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38584.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 472 குறைந்து ரூபாய் 38112.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5163.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41304.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 59ம், ஒரு சவரன் ரூபாய் 472ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 64.60 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 120 காசுகள் குறைந்து ரூபாய் 63.40 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 63400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு2 days ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

Engineering படித்தவர்களுக்கு NABARD NABCONS நிறுவனத்தில் வேலை!

வணிகம்4 days ago

தங்கம் விலை உயர்வு (26/09/2022)!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

Engineering படித்தவர்களுக்கு NABARD NABCONS நிறுவனத்தில் வேலை!

வேலைவாய்ப்பு7 days ago

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

தமிழ்நாடு மாநில கிராமப்பு[ற வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Uncategorized7 days ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!