Connect with us

தமிழ்நாடு

கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் பிக்பாஸ் பிரபலம்!

Published

on

கமலஹாசன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களை நடத்தி உள்ளார் என்றும் இந்த நான்கு சீசன்களில் சேர்ந்து கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட கமல்ஹாசனுக்காக தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்பது துரதிஷ்டமான ஒன்றாகும்.

அதேபோல் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கமல்ஹாசன் பல சாதனைகள் புரிந்துள்ளார். இதனை அடுத்து ஒரு திரை உலக பிரபலம் கூட கமல்ஹாசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்பது மட்டுமன்றி குறைந்தபட்சம் டுவிட்டரில் கூட கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அத்தி பூத்தார் போல ஒரே ஒரு பிக்பாஸ் பிரபலம் மட்டும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தான் சுரேஷ் சக்கரவர்த்தி. கமல்ஹாசனின் நீண்டகால நண்பரான இவர் கமலஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். டார்ச் லைட்டை கையில் வைத்துக்கொண்டு அவர் நடந்தே பிரச்சாரம் செய்து வருவது அந்த பகுதியினர் கவர்ந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
chân long chí tôn Đô thị. : upptäck hemligheterna bakom din vistelse. Một cô nương yếu đuối nhu nhược như thẩm như làm sao có thể đuổi kịp một người đàn ông cao lớn thô kệch, trần thích cũng chỉ là một thư sinh nên cũng chẳng đuổi thể đuổi kịp….