Connect with us

டிவி

‘பிக் பாஸ்’ வீட்டில் சித்ரா மரணம் குறித்து தெரிவிக்கப்படுமா?

Published

on

bigg boss tamil update will contestant mourn the death of tv actress vj chitra

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு ‘பிக் பாஸ்’ வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக என்று கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஹேமநாத் என்பவருடன் பதிவு திருமணம் நடைபெற்றது. சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று போலீஸ் தரப்பில் கூறி வந்தாலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (டிச.10) சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கோட்டூர்புரத்தில் உள்ள சித்ராவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று மாலை சுமார் 5.30 அளவில் வேளச்சேரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து பிக் பாஸ் வீட்டில் அறிவிக்கப்படுமா, சித்ராவுக்கு பிக் பாஸ் வீட்டில் அஞ்சலி செலுத்தப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் சித்ராவின் நெருங்கிய நண்பர்களாவர்கள். எனவே, அவரது இறப்பு செய்தியைக் கேட்டால் கண்டிப்பாக அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுது விடுவார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா14 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

Translate »
Download the namecheap auctions app. towing near me 247 supports drivers in downtown dallas with towing, flatbed transport, roadside assistance and recovery help.. run emigration names.