டிவி
அனிதா சம்பத்தை டிரிகர் செய்கிறாரா சுரேஷ் சக்கரவர்த்தி.. பார்த்துட்டு நீங்களே சொல்லுங்கள்!

பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இன்று மட்டும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய இரண்டாவது ப்ரோமோ இது.
சோமிடம் சுரேஷ் சக்கரவர்த்தி உடனான சண்டை குறித்து பேசும் அனிதா சம்பத், “நான் ஒரு வார்த்தை கூட சொல்லிவிட்டேனாம், வேறு ஏதோ கூட அவர் சொல்லி இருக்கட்டும். அதன் அர்த்தம் அப்படிதான் இருந்தது. அத்தைதான் நான் சொன்னேன். உடனே அவர் அதை புடிச்சிகிட்டார்.
எஸ்கேப் ஆகறதுக்கு அந்த நியூஸ் ரீடர் வார்த்தை போதும், நியூஸ் ரீடர் சொல்லவில்லை, உடனே குறும்படம் குறும்படம். சரி நியூஸ் ரீடர் சொல்லலை, எச்சி தெரிக்கும் சொன்னீர்களா? மக்கள் அதையெல்லாம் மறந்துடுவாங்க.
நியூஸ் ரீடர் நான் கூடுதலா ஒரு வார்த்தை சேர்த்துக்கொண்டே என்று தான் மக்கள் நினைப்பார்கள். என மீது கெட்டப்பெய்டரை உருவாக்க அவர் பார்க்கிறார். என்ன டிரிகர் பண்ணத்தான் முயற்சி செய்கிறார்.

அவருக்கு வந்து ப்ரோமோல வரனும், நீங்க ப்ரோமோவில் அவரை நிறைய போடுங்கள் என்று அனிதா சம்பத் சொல்கிறார். நீ டிரிகர் ஆகாதே என்று சோம் அனிதா சம்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார்.”
இந்த ப்ரோமோவை பார்க்கும் போது, இன்று 1 மணி நேரத்தில் அதிகபட்சம் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டைக்கே சென்றுவிடும் போல. இந்த சண்டை குறித்த உங்கள் கருத்தை கீழே தெரிவியுங்கள்.











