டிவி6 வருடங்கள் ago
அனிதா சம்பத்தை டிரிகர் செய்கிறாரா சுரேஷ் சக்கரவர்த்தி.. பார்த்துட்டு நீங்களே சொல்லுங்கள்!
பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்று மட்டும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய இரண்டாவது ப்ரோமோ இது. சோமிடம் சுரேஷ் சக்கரவர்த்தி உடனான சண்டை குறித்து பேசும் அனிதா...