Connect with us

தமிழ்நாடு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கருப்பு பெட்டி கிடைத்ததா?

Published

on

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மதியம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர் சென்று கொண்டிருந்தனர்.

அந்த ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்பதால் இராணுவ குழுவினர் மற்றும் மீட்பு படையினர் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் விழுந்து நொறுங்கி உள்ளதால் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் அதற்கு கருப்புப்பெட்டி முக்கிய என்றும், கருப்பு பெட்டியை கண்டுபிடித்த பின்னர்தான் இந்த விபத்து குறித்த விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized7 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Vi helt enkelt utnyttja vårt nätverk för att hjälpa spelare att få rättvis behandling. Get ready to explore the depths of berlin’s club sounds and discover the perfect beat for your next night out. Seo is one of the most reliable long term strategies, but combining it with social media and email marketing works best.