Connect with us

இந்தியா

மாட்டிறைச்சிக்கு தடை: கர்நாடக அரசு தீவிர ஆலோசனை!

Published

on

அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மாட்டிறைச்சி விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கர்நாடக பசு வதை மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான மனு குறித்து மாநில அரசு விவாதித்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் பசு பாதுகாப்பு பிரிவு குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதாக கர்நாடகாவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி, பசு பாதுகாப்பு பிரிவு குறித்த குறிப்பாணை ஒன்றை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிடம் கொடுத்துள்ளோம். அதில், 2010-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்ய பாஜக அரசு முயன்றது, ஆனால் அப்போதைய ஆளுநர் இந்த மசோதாவை நிராகரித்தார். இப்போது பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் பசு பாதுகாப்பு பிரிவின் தலைவர் சித்தார்த் கோயங்கா எடியூரப்பாவிடம் கடுமையான சட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார் என அமைச்சர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு22 minutes ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா7 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்14 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

Translate »
komora hiperbaryczna – cena, modele i koszty zakupu | przewodnik 2024. Bu bilgiler ışığında, açılır kapanır havuz sistemleri fiyatlarını araştırırken dikkatli bir değerlendirme yapmak önemlidir.  at aaa mush love, we are bridging the gap between ancient wisdom and modern neuroscience.