Connect with us

தமிழ்நாடு

புதுவையில் திடீரென பிறப்பிக்கப்பட்ட 144 தடை: என்ன காரணம்?

Published

on

புதுச்சேரியில் இன்றும் நாளையும் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தர உள்ளார். பிரதமர் வருகையை அடுத்து புதுவையில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி நாளை புதுச்சேரி செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளதாகவும் அதன் ஒரு நடவடிக்கை தான் இந்த 144 தடை உத்தரவு என்றும் கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் விமானங்கள் பறக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது அவரது கட்சியின் நிகழ்வு என்றும் இதற்காக ஒரு மாநிலத்தில் மக்களையே தடை உத்தரவு போட்டு முடக்குவது எந்த வகையில் நியாயம் என்று எதிர்க்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2113 : bổ thiên cung. I denna artikel tar vi en nostalgisk resa genom typ 2 laddarens historia och ger dig några tips för att avhjälpa eventuella laddningsproblem. *chương này có nội dung ảnh, nếu bạn không thấy nội dung chương, vui lòng bật chế độ hiện hình ảnh của trình duyệt để đọc.