Connect with us

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு விருது: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே

இந்தநிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உள்ள தொடர்பு ஆன்லைனில் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் ஆசிரியர்களைளின் பாடம் நடத்தும் திறனை ஊக்குவிப்பதற்காக தற்போது இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் அரசு பள்ளிகளில் எஸ்.இ. மற்றும் எஸ்டி மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஆர்வமுடன் கல்வி தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்களா எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Weblogspace reserves the right to remove, edit or reject excessive promotional links..