2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்படும். – தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்...
இனிமேல் வங்கி கடனை திரும்ப கேட்ட காலை 8 மணிக்க முன்னாலும் மாலை 7 மணிக்கு பின்னாலும் வாடிக்கையாளருக்கு கால் செய்யக்கூடாது. கடன் பெற்றவரைத் தவிர அவர் வீட்டினர் யாரையம் தொடர்பு கொள்ளக் கூடாது. மிரட்டலோ...
தமிழ்நாடு அரசின் 2016 முதல் 2022 ம் ஆண்டுகளுக்கான திரைப்படம் மற்றும் சின்னத் திரைக்கான சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சேலம் சீலநாய்க்கன்பட்டியில் நேற்று நடந்த தவெக...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் அவரது மனைவி ஷெரின் மற்றும் 10 மாத குழந்தை ஆலின் ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி 3 பேரும் படுகாயமடைந்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை...
தினமும் லட்சக்கணக்கான பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் விளையாட்டு போட்டி, இசை நிகழ்ச்சி போன்ற சில முக்கிய நிகழ்வுகள் போது மெட்ரோ ரயில் மூலமாக இலவசமாக பயணிக்கலாம் என்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காலை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 ஆக மொத்தம் ரூ.5000 அணைத்து...
இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அணைத்து பயனாளிகள் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது டிஎன்பிஎஸ்சி, எம்ஆர்பி, டிஆர்பி முதலியவை மூலம் தேர்வான 9801 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வர இருக்கும் 5 மாநில தேர்தலை முன்னிட்டு மாநில அரசுகள்...
தமிழகத்தில் நில ஆவணப் பராமரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இருக்கப் போகும் “பட்டா வரலாறு” என்ற புதிய சேவையை வருவாய்த்துறை அறிமுகப்படுத்த போகிறது.. நில உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தங்களது சொத்தின் கடந்த கால விவரங்களை எளிதாக...
பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட கொடி வகையைச் சேர்ந்த பிரண்டை சாதாரணமாக வேலிகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இது ஆண் பிரண்டை மற்றும் பெண் பிரண்டை என இருவகைப்படும். ஆண் பிரண்டையின் கனு 3 அங்குலமும்...
மகா சிவராத்திரி என்பது இந்து பாரம்பரியத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும் இந்த நாள் பிரபஞ்சத்தின் இறைவனான சிவபெருமானை மகிழ்விக்க இந்த நாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் “ஓம் நம சிவாய” என்ற...
கல்வித்துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக டுத்தியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ). இந்த புதிய நடைமுறையால், திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் + 2 மாணவர்களுக்கு பிப்.17 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ + 2 விடைத்தாள் திருத்தும்...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.190 குறைந்து கிராம் ரூ.14600க்கும் சவரன் ரூ.116800க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி வலை மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.300000க்கும் விற்பனை ஆகிறது. மாணவர்களை திருத்த ஆசிரியர்கள் பிரம்பை பயன்படுத்துவதில் தவறில்லை....
நாமெல்லாம் சாலை மார்க்கமாக பயணம் செய்தால் மொபைலிலிருந்து பாட்டுக் கேட்டுக் கொண்டோ அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது பிரத்யேக ரேடியோ செட்டுகளை வைத்து பாடல் கேட்டுக் கொண்டோ செல்வோம்.. ஆனால் இப்போது சாலையில் பயணம்...
இன்றைய தங்கம் விலை மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.190 உயர்ந்து கிராம் ரூ.14790க்கும் சவரன் ரூ.118320க்கும் விற்பனை ஆகிறது. விண்வெளித்துறையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரோவின் சேட்டிலைட் பஸ் திட்டத்தை வடிவமைக்க 3...
நமது இந்திய மண்ணில் புற்று நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் கருப்பைவாய் புற்றுநோய் போன்றவை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசைளில் இப்போது...