Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.08.2026

Published

on

  1. மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி கற்றுக்கொள்ள ஓராண்டு கால அவகாசம்: முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவிப்பு
  2. செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க திமுக அரசால் வழங்கப்பட்ட பணி ஆணை தவெக அரசு ரத்து செய்த்து.!
  3. அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைப் படிவங்களிலிருந்து சாதி தொடர்பான பகுதிகளை நீக்க இமாச்சலப் பிரதேசம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை பொருந்தும் என்றும், கல்லூரி விவரப் பிரசுரங்களிலும் இது சேர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார்.  இருப்பினும், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடரும். தங்கள் சமூகப் பிரிவு தொடர்பான சலுகைகளைக் கோரும் மாணவர்கள், தேவைப்படும்போது சாதி விவரங்களைத் தனியாக வழங்க வேண்டும்.
  4. பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை நீக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்ற கிளை
  5. தெலங்கானா: 1983ல் பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி, அரசுப்பள்ளி ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி பணியில் இருந்த போது நல்லாசிரியர் விருதினையும் பெற்றுள்ளார்.
  6. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீக்க வேண்டும்.”- சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மனு தாக்கல்
  7. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 538 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துயர சம்பவத்தில் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  8. இந்தியாவுக்கு வரும் Foreign Tourists, இனி Indian Bank Account இல்லாமலேயே தங்களது நாட்டின் eligible Banking அல்லது Payment App மூலம் Bank of Baroda UPI Global QR Code-ஐ scan செய்து இந்தியாவில் பணம் செலுத்தலாம். இதனால் Cash, Currency Exchange சிரமங்கள் குறையும்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
chân long chí tôn Đô thị. ställt dig frågan varför bokföring är så viktigt. Funderat på hur det skulle kännas att köra en bil som är helt tyst.