சமீபகாலமாக உலக நாடுகளின் ராணுவப் பயன்பாட்டில் உள்ள மிக ஆபத்தான தொழில்நுட்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஏவுகணையோ, துப்பாக்கியோ அல்ல; இது வெறும் “சத்தம்” மட்டுமே! இந்த ஆயுதம் என்ன செய்யும்? இந்த ஆயுதம் Directed Energy Weapon (DEW) அல்லது Sonic Weapon என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட திசையில் அதிதீவிர ஒலி அலைகளைப் பாய்ச்சும். காதில் ரீங்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காதுக்குள் ஏதோ ஒரு உலோகம் உரசும் சத்தம் அல்லது வண்டின்...
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி இடஒதுக்கீட்டின்கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக்குழு...
ஆதாரில் மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் அப்டேட் செய்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்தது UIDAI காஞ்சிபுரம் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரச்னையை தீர்க்க முன்னால் நீதிபதி எஸ்.கே.கவுலை நடுவராக நியமித்தது...
உணவுகளில் உப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், உப்புக்கு Expiry Date இருக்கா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?. சமையலறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் உப்பு. எந்த உணவையும் உப்பு இல்லாமல் சாப்பிட முடியாது. “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது ஒரு தமிழ் பழமொழி....
உலகளாவிய வெள்ளி விலை உயர்வு இந்தியாவின் உள்ளூர் சந்தைகளை பெரிதும் பாதித்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள வெள்ளி வியாபார சந்தையில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி குறித்து உள்ளூர் செய்தித்தாளான குஜராத் மிரர் அறிக்கை...
ஜீவனாம்ச வழக்குக்காக பிரிந்து வாழும் கணவரின் பொதுவான வருமான வழவரங்களை மனைவிக்கு வழங்க வருமானவரித்துறைக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையம். போர் மேகங்கள் பெருமளவில் சூழ்ந்துள்ள நிலையில் தீர்க்கமாக பதிலளிக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தயாராக...
ஜப்பானின் மக்கள்தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அந்நாட்டு மக்கள் வாழும் இடங்களையும் வாழ்க்கை முறையையும் மெதுவாக உருமாற்றி வருகின்றன. இதனால் ஜப்பான் முழுவதும் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி காலியாகி வருகின்றன. ஜப்பானிய...
இந்தியாவிலேயே முதன்முறையாக 14 வயது இளம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் HPV (Human Papilloma Virus) என்கிற தடுப்புசி திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தமார். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் ரூ.14000. தமிழ்நாடு அரசு கட்டணமில்லாமல்...
ட்ரம்ப் உருவாக்கிய புதிய “Board of Peace” ஐநாவுக்கு எதிரானதா? சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார சபையின், சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுடன் பதை்துக் கொள்ளும் முறையில் வெளியிட்ட கருத்துக்கள், சீனாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. நேட்டோ இராணுவக் கூட்டணி இனிமேல் தேவையற்றது என்ற தொனியும், அந்த அணிக்கான செலவை நூறுவீதமும் அமெரிக்கா தான் வழங்கி வருவதாகவும் கூறியமை, ஏனைய நோட்டோ அங்கத்துவ நாடுகளின் கௌரவத்துக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ளது. அதாவது — டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் பொய் கூறுகிறார் என்றும், அமெரிக்கா இல்லையேல் ஐரோப்பிய நாடுகள் இயங்காது என்ற அவருடைய...
புறம்போக்கு நிலம் (Poramboke Land) என்றால் என்ன? “புறம்போக்கு” என்பது தனியாருக்கு சொந்தமான நிலம் அல்ல, அரசின் பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் என்று பொருள். இவை பட்டா வழங்கப்படாத அரசு நிலங்கள் ஆகும். மக்கள் பயன்பாடு (குடிநீர், பாதை, பசுமை, அரசு கட்டிடங்கள், குளம் போன்றவை)...
இந்திய தாய்த்திரு நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி கடமை பாதையில் இன்று காலை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.275 உயர்ந்து கிராம் ரூ.15025க்கும் சவரன் ரூ.120200க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.375க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.375000க்கும்...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூளவிருக்கும் நேரடிப் போர், உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 1. தவிக்கும் இந்தியர்கள்: நடுக்கத்தில் 80 லட்சம் குடும்பங்கள் வளைகுடா நாடுகளில் (UAE, சவுதி, கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள்) சுமார் 80...
உலகம் இனி “தண்ணீர் பற்றாக்குறை“ என்ற நிலையைக் கடந்து மீள முடியாத “நீர் திவால்நிலை“ எனும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்து விட்டதாக ஐநாவின் UNU-INWEH விஞ்ஞானிகள் எச்சரிக்கை பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வந்தேபாரத் ரயில்களில் தென்னை நார்...
சில குழந்தைகளுக்கு பிறப்பின் போது அல்லது பிறகு ஏன் “சக்ஷன்” (Suction) செய்யப்படுகிறது? 2026 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு செய்யப்படும் “சக்ஷன்” இரண்டு முக்கிய மருத்துவ முறைகளாக பிரிக்கப்படுகிறது: மூச்சுப்பாதையைசுத்தம் செய்வது (Airway Suctioning) – குழந்தையின் மூக்கு, வாயில் இருக்கும் திரவங்களை அகற்றுவது. வெற்றிடஉதவிப்பிரசவம் (Vacuum Delivery) – குழந்தையை வெளியே வர உதவ சக்ஷன் கருவி பயன்படுத்துவது. மூச்சுப் பாதை சக்ஷன்...