Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

Published

on

  1. இஸ்ரேலை சேர்ந்த காக்னைட், செப்டியர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து அதிநவீன உளவுக் கருவிகளை வாங்கி இந்திய மக்களின் செல்போன்களை மோடி அரசு உளவு பார்ப்பதாக இங்கிலாந்து ”Financial Times”  என்ற பத்திரிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
  2. ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
  3. நேபாள பேரழிவு பலி எண்ணிக்கை 1,132 பேரை கடந்தது; 7 நாட்களாகியும் மாயமான 4,462 பேர் குறித்து துப்பு கிடைக்கவில்லை: 11 சுரங்கங்களில் சிக்கிய 400 பேரை மீட்கப் போராடும் ராணுவம்
  4. தமிழ்நாட்டில் நாளை முதல் ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.35க்கு 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும்.
  5. பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பியதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் எஸ்வி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பரிகாரம் தேட முடியாது. – ஐகோர்ட் கிளை.
  6. வாக்கு எண்ணிக்கைக்கு “டோட்டலைசர்“ கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து “டோட்லைசர்“ கருவி மூலம் எண்ணலாம்.
  7. அமெரிக்கத் தொழிலதிபரும், உலகின் முதன்மை செல்வந்தருமாகிய ஈலோன் மஸ்க், எதிர்காலத்தில் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி பற்றிக் கணிப்பொன்றைக் கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், ஒரு ரோபோவின் உழைப்பும் செயல்திறனும் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்குமென்றும் கணித்துள்ளார். மேலும்; ரோபோக்களே பிற ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்குவதன் மூலம், அதன் வளர்ச்சி மிகப் பெரிய அளவிலும், பின்னர் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் அதிகரிக்கும் என்றும், ஈலோன் மஸ்க் தனது கணிப்பைத் தெரிவித்துள்ளார்.
  8. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியில், 74 வயதான பெண் ஒருவர் அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் 74 வயதில் குழந்தைகளைப் பெற்றெடுத்த உலகின் வயதான பெண்களில் ஒருவராக குறித்த பெண் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  9. டெல்லி, சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பேரியம் குறைந்த பட்டாசுகளை வெடிக்க செய்து சோதனை நடத்த ஒன்றிய அரசு முடிவு. டெல்லி போபால் கொல்கத்தா நகரங்களிலும் சோதனை நடத்தப் போவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல். இந்த சோதனைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full. Offentliga laddstationer för elbilar är en viktig del av den gröna infrastrukturen och spelar en avgörande roll för att främja användningen av elbilar. Tiktok linkedin.