இந்தியா
திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை! புதிய சட்ட விதிகள்!

திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை! புதிய சட்ட விதிகள்!
இந்தியாவில் கொண்டுவரப்பட்டு வரும் பொது சிவில் சட்டத்தின் (UCC) கீழ், குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த முக்கியமான சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய சட்ட விதிகள்:
ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதி: கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது மற்றொரு திருமணம் செய்ய அனுமதி இல்லை.
சட்டப்படி விவாகரத்து: நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை மூலமாக மட்டுமே விவாகரத்து செல்லுபடியாகும்.
கட்டாயத் திருமணப் பதிவு: அனைத்து திருமணங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
லிவ்-இன் (Live-in) பதிவு: லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகள் 1 மாதத்திற்குள் தங்களைப் பதிவு செய்துகொள்வது கட்டாயம்.
5 ஆண்டு சிறை தண்டனை: திருமணமான ஒருவர் அதனை மறைத்து அல்லது மீறி லிவ்-இன் உறவில் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றமாகும். இதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.












