Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Published

on

  1. சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்ட்ட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உருவாக்கப்படும். – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
  2. நேபாளம் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண தமிழ்நாடு அரசு சார்பில் DNA பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
  3. ரூபாய் மதிப்பு 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு! டாலருக்கு எதிராக ரூபாய் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. செப்டம்பர் 3-ம் தேதி ₹94.30-ஆக தொடங்கியது. RBI நடவடிக்கைகள், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு மற்றும் NRI முதலீட்டு வரவு ஆகியவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
  4. வரும் பிப்ரவரி 2027 வரை எல் நினோ நீடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆண்டு இந்தியாவில் குளிர்காலம் வெப்பமாக இருக்கலாம் என்றும் உலக வானிலை ஆய்வு மையம் கணிப்பு. 2026 இறுதியில் மழைப்பொழிவு மற்றம் வெப்பநிலை சீர்குலைவுகள் ஏற்படும் எனவும் தகவல்.
  5. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. அந்த இயக்கத்தில் இருந்து அண்மையில் விலகிய மணீஷ் பிரம்பட் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி – ஜனநாயகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.!
  6. வளர்ந்து வரும் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி டெல்லியில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
  7. சோனியாவின் சுயசரிதை புத்தகம்: பெங்குயின் வெளியிட மறுத்ததை அடுத்து ‘ஹார்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் இந்திய வெளியீட்டு உரிமையைப் பெற்றது.!
  8. தமிழ்நாடு மருத்துவர்களுக்கான 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு கொடுத்து, தமிழ்நாடு அரசு 151 இடங்களை ஒன்றிய அரசிடம் பரிகொடுத்தது. தற்போது அந்த 151 இடங்களில் காலியாக உள்ள 40 இடங்களை மட்டும் தமிழ்நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Filtering previsto api reference. Tiên Đế trọng sinh hỗn Đô thị. känn friheten på vägen mot drömmen.