Connect with us

கிரிக்கெட்

’மாஸ்டர்’ பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய அஸ்வின்: டுவிட்டரில் பரவும் வீடியோ!

Published

on

Indian fans start trolling Michael Vaughan for his comment on chennai pitch

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடலுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் நடனமாடியது குறித்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது என்பதும் இதனை அடுத்து இந்த தொடர் 1-1 என்று சமன் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த போட்டியில் அஸ்வின் மிக அபாரமாக விளையாடி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் முன்னணி பேட்ஸ்மேன்களே சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அஸ்வின் செஞ்சுரி அடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மைதானத்தில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த அஸ்வின், விஜய் போலவே தோளை சாய்த்துக்கொண்டு நடனமாடிய வீடியோ டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் போலவே நடன அசைவை செய்து இருந்ததை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Experience the luxury of a hot oil massage at suksamai massage. Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší.