சினிமா செய்திகள்
மீண்டும் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அரைநிர்வாணமும் ஆண்ட்ரியாவையும் பிரிக்க முடியாது போல, ஆயிரத்தில் ஒருவன் படம் தொடங்கி வடசென்னை வரை பல நேரங்களில் அரைநிர்வாண போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
அண்மையில் வெளியான JFW மேகஸினுக்கு மேல் ஆடையின்றி அரைநிர்வாணமாக கடல் கன்னியாக போஸ் கொடுத்திருந்த ஆண்ட்ரியா அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது, மீண்டும் ஒரு அரைநிர்வாண போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வடசென்னை படத்தில், இயக்குநர் அமீருடன் முதலிரவு காட்சியில் ஆண்ட்ரியா நடித்த அரைநிர்வாண காட்சி, கடும் எதிர்ப்புகளுக்கு பின்னர், படம் வெளியான 10வது நாளில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.













