Connect with us

தமிழ்நாடு

இது தான் திருமங்கலம் ஃபார்முலா: அழகிரி அழகான விளக்கம்!

Published

on

திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திருமங்கலம் ஃபார்மலா என்றால் என்ன என்று பத்திரிக்கை ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் திமுக வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உருவானது. மு.க.அழகிரி தலைமையில் அந்த தேர்தலை திமுக தொண்டர்கள் எதிர்க்கொண்டு வெற்றி பெற்றதால் திருமங்கலம் ஃபார்முலா என்றால் அழகிரி ஞாபகம் தான் வரும்.

இந்நிலையில் இந்தியா டுடே ஊடகத்திற்கு நேற்று முன்தினம் பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் திருமங்கலம் ஃபார்முலா குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அழகிரி, திருமங்கலம் ஃபார்முலா என்பது பணத்தை கொடுத்து வெற்றி பெற்றது என்று பலரும் தவறாக கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் தேர்தல்களை எப்படி அணுகுகிறார் என்பதை சிறுவயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். தொண்டர்களை ஊக்குவிப்பார், திடீரென இரவு நேரத்தில் பூத்துக்கு சென்று ஆய்வு செய்வார். அவரது பாணியையே நான் திருமங்கலத்தில் பின்பற்றினேன் என பதிலளித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
[thể loại : dị giới, huyền huyễn, ngôn tình, xuyên không, tiểu thuyết, xuyên nhanh, trọng sinh, cung Đấu, nữ cường, gia Đấu, cổ Đại, nữ…. Att ta körkort är en av de mest spännande och nervpirrande milstolparna i livet. Đầu thẩm gia bị chúc xuống, bị người nhấc ngược lên vác trên vai, nam nhân trùm bao tải lên đầu nàng có mang khăn che mặt, nhìn không rõ diện mạo, khiêng người vác lên vai rồi bỏ chạy.