Connect with us

சினிமா

விஜய் இல்லாமலே மங்காத்தா 2? அஜித் போட்ட பிளான் தான் துணிவா? விநாயக் மகாதேவ் ரிட்டர்ன்ஸா இருந்தா!

Published

on

துணிவு படத்தின் நடிகர்கள் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அதிரடி காட்டி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். நாளை துணிவு படத்தின் டிரைலரும் தாறுமாறாக வரவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது. இந்நிலையில், மற்ற கதாபாத்திரங்களை ரிவீல் செய்த தயாரிப்பாளர் போனி கபூர், செம சஸ்பென்ஸாக அஜித்தின் பெயர் என்ன கண்டு பிடிங்க என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

மணி மணி மணி என மீண்டும் அஜித் குமார் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ள நிலையில் விநாயக் மகாதேவ் ரிட்டர்ன்ஸா என ரசிகர்கள் திடீரென துணிவு படத்தின் மீதான ஹைப்பை எகிற விட்டுள்ளனர்.

அப்படி மட்டும் சர்ப்ரைஸ் இருந்தால் வாரிசு படத்தை ஓட விட்ருவோம் என அஜித் ரசிகர்களே விநாயக் மகாதேவ் என ஃபேன் மேட் போஸ்டர்களை எல்லாம் எடிட் செய்து போட்டு சோஷியல் மீடியாவையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி, பிரேம், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், ஜான் கொக்கன், பக்ஸ், வீரா, ஜிஎம் சுந்தர், அஜய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஆனால், பிக் பாஸ் பிரபலங்களான அஜித்தின் கோர் டீம் என சொல்லப்பட்ட பாவனி, அமீர் மற்றும் சிபி குறித்த விவரத்தை மட்டும் வெளியிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் நாளை 7 மணிக்கு டிரைலர் வெளியானால் அஜித் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்து விடும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?