Connect with us

இந்தியா

ஒரே ஒரு அறிக்கை.. மீண்டும் ஏற்றத்தில் அதானி குழும பங்குகள்.,.!

Published

on

கடந்த சில நாட்களாக அதானி குழுமங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவை சந்தித்த நிலையில் தற்போது அதானி வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக மீண்டும் ஏற்றத்தில் உள்ளன.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன என்பதும் இதனால் பங்குச்சந்தையை ஆட்டம் கண்டதாகவும் கூறப்பட்டது.

அதானி குழுமங்களுக்கு உதவ சில பணக்காரர்கள் முன்வந்துள்ளதாகவும் எனவே அவரது சிக்கல் விரைவில் தீர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதானி குழுமங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தன என்பதும் இதனால் அவரது சொத்து மதிப்பு வெகுவாக குறைந்து உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் 20 வது இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதானி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தனது கடன்கள் முழுவதையும் திரும்ப செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஐயாயிரம் கோடி கடனை முன்கூட்டியே செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அதானி குழுமங்களின் பங்குகள் 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றம் கொண்டதாகவும் ஒரு சில பங்குகள் 5% முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி குழுமத்திற்கு தற்போது சுமார் 40,000 கோடி கடன் இருக்கும் நிலையில் அதில் 5000 போது கடனை உடனடியாக திரும்பச் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மொத்த கடனையும் விரைவில் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதானி குழுமங்களின் நிறுவனங்களை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை வைத்து மீண்டும் அவருடைய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருவதால் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை காரணமாக தொடர் சரிவினை சந்தித்து வந்த அதானி குழுமத்தின் பங்குகள் தற்போது ஏற்றத்தில் இருப்பது அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்6 மணி நேரங்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா12 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா12 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா12 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
Best seller eye care and men's health. محامي خالد الزوير – المحامي خالد الزوير | أفضل مكتب محاماة في الكويت. sid mellowdy : the master of the laid back groove.