Connect with us

இந்தியா

தங்கத்தை வாங்கி குவிக்கும் தென்னிந்திய மக்கள்.. 5 மாநிலங்களில் விற்பனை ஜோர்..!

Published

on

இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்து வரும் நிலையில் தென்னிந்திய மக்கள் அதிக தங்கங்களை வாங்கி குவித்து வருவதாக உலக தங்க நுகர்வோர் சந்தை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக மட்டும் இன்றி சேமிப்புக்காகவும் வாங்கி வருகிறார்கள் என்பதும் தங்கத்தை வாங்கி வைக்கும் சேமிப்பு பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட எந்த முதலீடு என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இருக்கும் என்றும் ஆனால் தங்கத்தை பொறுத்தவரை நீண்ட நாள் முதலீட்டில் ரிஸ்க் எதுவும் இல்லை என்றும் கண்டிப்பாக 15 சதவீதம் வரை வருமானம் கொடுக்கும் ஒரு சேமிப்பாக தான் தங்கத்தை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை ஆபரணங்களாக மட்டுமின்றி தங்க கட்டிகளாகவும் நாணயங்களாகவும் குறைந்த செய்கூலி சேதாரத்துடன் மக்கள் வாங்கி வருவதால் விலை உயரும்போது அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பண தேவை ஏற்படும்போது உடனடியாக கையில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்து பணமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது என்பதும் ஒரு சில நிமிடங்களில் பணம் கிடைத்து விடுவதால் தங்கத்தின் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகிலேயே சீனாவில் தான் அதிக அளவு மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள் என்ற நிலையில் இரண்டாவதாக இந்தியாவில் தான் அதிக தங்கம் விற்பனையாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த தங்க விற்பனையில் 50 சதவீதத்திற்கும் மேல் திருமணத்திற்காக தான் நகைகள் வாங்குகிறார்கள் என்பதும் அதனை அடுத்து சேமிப்புக்காக சுமார் 40% வாங்குகிறார்கள் என்றும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

22 கேரட் நகைகள் தான் இந்தியாவில் பெரும்பாலும் விற்பனை ஆகிறது என்றும் 18 கேரட் நகைகளும் ஓரளவு விற்பனை ஆகிறது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் வட இந்தியாவை காட்டிலும் தென்னிந்தியாவில் தான் அதிகம் வாங்குகிறார்கள் என்றும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 611 டன் தங்க நகைகளை இந்திய மக்கள் வாங்கி உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் தான் வாங்கி வந்தார்கள் என்றும் தெரிகிறது. தங்கத்தை தற்போது பொதுமக்கள் ஆபரணங்களாகவும் திருமணத்திற்காக வாங்கும் ஒரு பொருளாக மட்டும் பார்க்காமல் சேமிப்புக்காகவும் வாங்குவதால் தான் தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருவதாக உலக கோல்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தங்க நகைகள் மீதான முதலீட்டை மக்கள் 100 சதவீதம் நம்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் உருவான அரிய யோகம்… இந்த 4 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

கிரிக்கெட்7 நாட்கள் ago

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வேட்டை… ஜூலன் கோஸ்வாமியின் சாதனையை நெருங்கிய தீப்தி சர்மா!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள்; பட்டதாரிகள் ஜூன் 22க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.