Connect with us

தமிழ்நாடு

அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி!

Published

on

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு இரண்டு அழகான குழந்தை உள்ளது. ஆனால் அபிராமி அருகில் உள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் அபிராமிக்கும் அவரது காதல் கணவர் விஜய்க்கும் அடிக்கடி தாகராறு வந்துள்ளது.

இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக உள்ள தனது கணவன் மற்றும் குழந்தைகளை தீர்த்துக்கட்ட திட்டம்போட்ட அபிராமி விஷம் வைத்து மூவருக்கும் பால் கொடுத்துள்ளார். ஆனால் அதிலிருந்து கணவர் விஜய் தப்பித்துக்கொள்ள அப்பாவி குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக பலியாகினர்.

இதனையடுத்து அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரமுடன் நாகர்கோவிலுக்கு தப்பியோடினார். அங்கு இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரது நீதிமன்ற காவல் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள அபிராமி நேற்று இரவு மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை சக கைதிகள் மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

பராசக்தியா? … ஜனநாயகனா?… – சபாஷ்! சரியான போட்டி!!!

சினிமா6 மணி நேரங்கள் ago

கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை நந்தினி தூக்கு போட்டு தற்கொலை – “கெளரி“ தொடரில் இரட்டை வேடமிட்டு நடித்தவர்

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 30.12.2025

இந்தியா12 மணி நேரங்கள் ago

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் – ரூ.50,000-க்கு மேல் பேங்க் பரிவர்த்தனை செய்ய முடியாது?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 30 டிசம்பர் 2025: அமாவாசை, ரோகிணி நட்சத்திரம், சித்த யோகம் – சுப நேரங்கள் & சிறப்பு குறிப்புகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ராசிபலன் 30.12.2025: செவ்வாய்க்கிழமை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

2026 குரு பூசம் நட்சத்திரம் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

2026 சனி-குரு மகா சம்யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருகிறது?

செய்திகள்20 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்வு 2026: மாதம் ₹1500 வரை உயர்கிறது!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

யுதி திருஷ்டி யோகம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்5 நாட்கள் ago

ஜனவரி மாத ராசிபலன் 2026: புத்தாண்டின் முதல் மாதத்தில் 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்5 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம்: கணவன்–மனைவி சேர்ந்து மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு | முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

உலகின் மிக வலிமையான நாணயம் எது? டாலரையும் மிஞ்சும் குவைத் தினாரின் அதிர்ச்சி உண்மைகள்!

வணிகம்5 நாட்கள் ago

இனி தங்க நகைக் கடனுக்கு கிடைக்கும் தொகை குறையும்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO 3.0 Latest Update: EPF பணம் எடுப்பதில் பெரிய மாற்றங்கள் | புதிய விதிகள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

இயற்கை முறையில் கொய்யா மரம் வளர்ப்பது: மண் தேர்வு, செடி நடவு, நீர்ப்பாசனம் மற்றும் உரம்!

வணிகம்5 நாட்கள் ago

மீண்டும் சர்ரென உயரும் தங்கம் விலை!(25-12-2025)!

வணிகம்4 நாட்கள் ago

Aadhaar PAN Link Status: டிசம்பர் 31க்குள் ஆதாருடன் பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?

இந்தியா3 நாட்கள் ago

திரைப்படத்தில் புதுமை… முகமற்ற வார்த்தைகள் அற்ற உலகின் முதல் திரைப்படம் ”மெட்டா”

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை | குஷியான அறிவிப்பு வருமா?

Translate »