Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.12.2025

Published

on

  1. இந்தியாவின் வேளாண்மைப் பரப்பு 53.2 சதவீதமாக இருந்தது இப்போது 37.05 சதவீதமாக குறைந்து வருவது  நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். – வேளாண் உற்பத்தி சார்ந்த சர்வதேச ஆய்வாளர்கள்
  2. கார்வார் படை தளத்தில் ஐஎன்எஸ் வாக்சீர் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தார் திரௌபதி முர்மு.
  3. சென்னைப் பல்கலைக்கழக மசோதாவை 3 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து நடவடிக்கை இல்லாமல் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர்.
  4. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஆஜரான தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை
  5. திருப்பூர் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு – 1.5.லட்சம் மகளிர் பங்கேற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்“. முதலமைச்சருக்கு இந்திய அரசியலமைச்பு சட்ட புத்தகத்தை வழங்கிய திமுக மகளிர் அணி.
  6. பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 100 நாள் வேலை திட்டத்தை சிதைத்து விட்டது  ஒன்றிய அரசு.- துணை முதல்வர் உதயநிதி.
  7. எப்பொதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..