Connect with us

ஆன்மீகம்

2026 சனி-குரு மகா சம்யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருகிறது?

Published

on

2026 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரக இணைவு – சனி மற்றும் குரு பகவான்கள் மகா சம்யோகம்

வேத ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் பல கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இதனால் சில சிறிய மற்றும் பெரிய யோகங்கள் உருவாகி, வாழ்க்கையில் முன்னேற்றம், நன்மைகள், அதிர்ஷ்டம் போன்றவை ஏற்படுகின்றன. அந்த வகையில், சனி மற்றும் குரு பகவான்களின் மிகப்பெரிய இணைவு நடைபெற உள்ளது.

2026 ஆம் ஆண்டில் குரு பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். அதே சமயம், சனி பகவன் மீன ராசியில் இருக்கும் போது, இருவரும் சேர்ந்து மகா சம்யோகத்தை உருவாக்குவர். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் பெற உள்ளனர்.


🔹 கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனி சேர்க்கை மிகவும் நன்மை பயக்கும்.

  • நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும்.

  • புதிய வீடு கட்டும் வாய்ப்புகள் உருவாகும்.

  • சொத்து தொடர்பான விடயங்களில் சாதக பலன் கிடைக்கும்.

  • உள்நாடு மற்றும் வெளிநாடு பயணங்கள் நன்மை தரும்.

  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.

🔹 மிதுனம்

  • தொழில் மற்றும் பணியிலும் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும்.

  • புதிய நிதி வாய்ப்புகள் திறக்கும்.

  • ஆளுமைத்திறன் மேம்படும்; வாழ்க்கையின் பல பகுதிகளில் வெற்றி கிடைக்கும்.

  • சமூகத்தில் உயர்ந்த அடையாளம் நிலைநாட்ட வாய்ப்பு.

  • தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும், நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

🔹 கும்பம்

  • இந்த ராசிக்காரர்களின் தைரியம், வீரத்தன்மை அதிகரிக்கும்.

  • புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி அதிக பணம் சம்பாதிக்கலாம்.

  • புதிய சொத்து அல்லது வாகனம் வாங்க வாய்ப்புகள் கைகூடும்.

  • வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கும்.

  • தொழிலில் எதிர்பார்த்த அரசு ஒப்பந்தங்கள் மற்றும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

  • நிதி நிலைமை மேம்பட்டு வங்கி இருப்பு உயரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்6 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
Güneşli korsan taksi – uygun ve fiyatlı, hızlı ulaşım. כדורי זקפה 100מג החדש והמשופר. Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :.