Connect with us

இந்தியா

டீக்கடையில் கிடைத்த லாபம்.. ரூ.91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் கார் வாங்கிய எம்பிஏ பட்டதாரி..!

Published

on

எம்பிஏ படித்து விட்டு டீக்கடை வைத்து பணம் சம்பாதித்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ரூபாய் 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தொழில்நுட்ப படிப்பு படித்துவிட்டு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு இருக்கும் இளைஞர்கள் எப்பொழுது தங்களது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்து தற்போது அன்றாட செலவிற்கே திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தான் எம்பிஏ படித்து நிறுவனத்தின் வேலையை எதிர்பார்க்காமல் சொந்த தொழில் செய்ய முடிவு செய்தவர் இந்திய இளைஞர் பிரபுல் பில்லோர். இவர் முதலில் ஒரு சிறிய அளவில் டீக்கடையை தொடங்கி, அதன் பிறகு படிப்படியாக தனது கடையை விரிவுபடுத்தினார்.

MBA Chaiwala Shop

எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை தொடங்குவதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கேலி செய்தனர். ஆனால் அவர் அந்த கேலிகளை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய டீக்கடையை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கடுமையாக உழைத்தார். அவருடைய கடுமையான உழைப்பு, அவருடைய டீயில் உள்ள தரம், சுவை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிர்ஷ்டம் ஆகிய அனைத்தும் சேர்ந்து அவரது டீக்கடை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தது.

இன்று இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகள் கொண்ட அவரது நிறுவனத்தின் தினசரி விற்பனையே லட்சக்கணக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு டீக்கடை வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்று பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் பிரபுல் பில்லோர் மெர்சிடிஸ் கார் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

91 லட்சம் மதிப்புள்ள இந்த காரின் வீடியோவை பிரபுல் பில்லோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துள்ளார் என்றும் அவர் ஒரு லாபகரமான நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் பலர் கமெண்ட்ஸ் பகுதியை செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள அவர் தனது காரின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, கடின உழைப்பு மற்றும் உத்வேகம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு என்னுடைய வாழ்க்கை ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார். மேலும் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வெற்றி பெற்று ஆடம்பர காரை நான் வாங்குவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்12 minutes ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்14 minutes ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு21 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Wordpress › error. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. स्पेशिलिस्ट ऑफिसर के 31 पदों पर नाबार्ड ने निकाली भर्ती | the new sites.