Connect with us

தமிழ்நாடு

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

stalin

திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி தோன்றி உள்ளதை அடுத்து மீண்டும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது .

சமீபத்தில் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடைபெற்றபோது மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நீக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணியில் சேரும்போது அவர்களுக்கு 7,500 ரூபாய் மாத ஊதியம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்54 minutes ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்56 minutes ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்58 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Ekologia w produkcji suplementów.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. 🏥 kars hastane dolmuş saatleri.