Connect with us

சினிமா செய்திகள்

நீங்க என்ன லீக் பண்றது.. நாங்களே முந்திக்கிறோம்.. அசத்திய கடாரம் கொண்டான் டீம்!

Published

on

ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே விக்ரமின் கடாரம் கொண்டான் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் லீக்காவதற்கு முன்னர் நாங்களே சர்ப்ரைஸாக ரிலீஸ் செய்து விட்டோம் என இன்றே படக்குழு ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று பேட்ட டிரைலர் வெளியாகும் முன்னதாகவே லீக் ஆன நிலையில், 11 மணிக்கு பதிலாக பேட்ட படக்குழு அவசர அவசரமாக 10.25 மணிக்கே ரிலீஸ் செய்தது.

பெருகி வரும் இணைய லீக்குகளால் படக்குழுவினர் திட்டமிட்டு சொன்ன நேரத்துக்கு ரிலீஸ் செய்ய முடியாத சூழல் தமிழ் சினிமாவில் எழுந்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும், கடாரம் கொண்டான் படத்தின் டீஸர் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..