Connect with us

சினிமா செய்திகள்

’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு விருது வழங்கப்படுமா? அமைச்சர் தகவல்

Published

on

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என்பது தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக அன்புமணி இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெரிய அறிக்கைகளை வெளியிட்டு விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மத்திய மாநில அரசு விருதுகள் அளிக்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த தமிழக செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்கள் ’ஜெய்பீம்’ பட பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விருது வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலனை செய்வோம் என்றும், ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டு குற்றம் சுமத்துவது ஆக இருந்தால் அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

இதனை அடுத்து ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்12 minutes ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்14 minutes ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்17 minutes ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்18 minutes ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்21 minutes ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்24 minutes ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்29 minutes ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்31 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்33 minutes ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்7 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்6 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

Translate »
  starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. Vitour. aaa mush love faq.