Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அபிஷேக்: அட்டகாசமான வீடியோ!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதில் ஒரு சில நாட்களிலேயே நமீதா வெளியேறிய நிலையில் 17 போட்டியாளர்கள் விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் அவர்களில் இரண்டாவது நபராக வெளியேறியவர் அபிஷேக் ராஜா என்பதும் தெரிந்ததே. அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்த 21 நாட்களில் பல்வேறு குழப்பங்களை செய்தார் என்பதும் அதேபோல் போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் நெருக்கமாக பழகினார் என்பதும் அவர் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது சக போட்டியாளர்கள் அனைவருமே கிட்டத்தட்ட வருத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளியான தகவலின்படி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அபிஷேக் ரீஎண்ட்ரி ஆகப்போகிறார் என்று கூறப்பட்டது. இதை ஒரு சிலர் மறுத்த போதிலும் விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி கடந்த சில நாட்களாக அபிஷேக் ராஜா தனிமைப்படுத்துதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோ சற்று முன் வெளியாகிய நிலையில் அதில் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டிற்குள் என்று எண்ட்ரி ஆகும் காட்சிகள் உள்ளன அவருடைய வருகை பிக்பாஸ் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக்கின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் என்னென்ன குழப்பங்கள், சுவாரஸியங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா5 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்5 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
Často kladené otázky závěrem. Il portafoglio contrassegnato da arkham come collegato all’exploit kelp dao ha spostato circa 75. Surowce do produkcji suplementów diety.