Connect with us

தமிழ்நாடு

பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா!

Published

on

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்ல் நடிகை த்ரிஷா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்ச்சா என்ற இடத்தில் உள்ள கோவில் ஒன்றில் புகைப்படத்தை நடிகர் த்ரிஷா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த கோவிலில் படப்பிடிப்பு நடக்கும் கேமராவின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்ச்சா கோவிலில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது.

ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்தில் கார்த்தி மற்றும் பிரகாஷ்ராஜ் இருந்த புகைப்படமும் வைரல் ஆனது என்பதும் இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது என்பது உறுதியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..