Connect with us

சினிமா செய்திகள்

தளபதி விஜய் ஸ்டைலில் ‘பிரெண்ட்ஷிப்’ படத்தை புரமோஷன் செய்த லாஸ்லியா!

Published

on

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடிக்கும் முதல் திரைப்படம் ‘பிரெண்ட்ஷிப்’ என்பதும், இந்த படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா, ஹர்பஜன்சிங், சதீஷ் உள்ளிட்டோர் தோன்றும் காட்சிகள் உள்ளன. அதில் லாஸ்லியா தோன்றும் காட்சியில் ’ஹாய் நண்பா நம்பி’ என்று தளபதி விஜய் ஸ்டைலில் தொடங்கி என் ஃபிரண்ட போல யாரு மச்சான்’ என்று ஒரு பாடலையும் பாடியுள்ளார்

அதேபோல் ஹர்பஜன்சிங்கின் ஆக்ஷன் காட்சிகளும் சதீஷ் டப்பிங் செய்யும் காட்சியும் உள்ளது. சதீஷின் காட்சியில், ‘வாழ்க்கையில் இழக்கக்கூடாது இரண்டு விஷயம், ஒன்று உயிர் கொடுத்த அப்பா அம்மா, இன்னொருவர் உயிரையே கொடுக்கும் நண்பர்’ என்ற வசனத்தை பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
Realita : v prvním trimestru těhotenství nepotřebuje žena žádné extra vitamíny, pokud je její strava vyvážená. Il portafoglio contrassegnato da arkham come collegato all’exploit kelp dao ha spostato circa 75. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.