Connect with us

தமிழ்நாடு

கோயில் திருடர்களைப் பிடித்த மக்கள்; ‘வெளியே வந்தா செஞ்சிடுவேன்’ என மிரட்டும் களவானிகள் – பகீர் வீடியோ

Published

on

சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வட்டமிட்டு வருகிறது. அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டிப் போடப்பட்ட இரண்டு வாலிபர்கள், சுற்றி இருப்பவர்களை மிரட்டுவது போலத் தெரிகிறது. இந்த காணொலி குறித்தான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ஒரு கோயிலில் திருட முயன்றுள்ளது ஒரு மர்ம கும்பல். இதைப் பார்த்தப் பொது மக்கள், திருடர்களை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து திருடர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு, உள்ளூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து உள்ளனர் மக்கள். 

இந்த நேரத்தில் திருடர்களில் இருவர், ஊர் மக்களை மிரட்டியுள்ளனர். அவர்கள், ‘எங்கள இப்டி புடிச்சு கொடுக்கிறீங்கல. நாங்க எங்கயும் போக மாட்டோம். இன்னும் கொஞ்ச நாள்ல பெயில்ல வெளிய வந்திடுவோம். அப்பறோம் இந்த ஊரு என்ன ஆகுதுனு மட்டும் பாருங்க’ என்கின்றனர். 

அதற்கு ஒருவர், ‘திருட்டப் பய தானடா நீயி. உனக்கு என்ன அப்டி ஒரு திமிர்ப் பேச்சு’ என்கிறார். 

அதற்கு இன்னும் மூர்க்கமடையும் திருடன், ‘நீ இப்ப என்ன என்னவேனாலும் பண்ணிக்க. எதையும் மறக்க மாட்டேன். வெளிய வருவேன். தோ, இவனும் இன்னும் கொஞ்ச நாள்ல பெயில் கிடைச்சு வெளியே வந்திடுவான். என்ன ஆகுறீங்கன்னு மட்டும் பாருங்க’ என்கிறான். 

இந்த பகீர் கிளப்பும் சம்பவத்தின் மொத்த விஷயங்களும் காணொலியாக பதிவு செய்யப்பட்டு, பார்ப்போரை அதிர வைத்துள்ளது. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா10 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா10 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்13 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்24 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Reservieren sie sich einen tisch in ihrem wein und tapasbar la bodega 77. Secure a private yacht or rent a sailboat for your voyage directly and safely. art tours in vienna.