Connect with us

சினிமா

நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன் என அறிவித்தார்!

Published

on

நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்குத் தேவர் மகன் 2 எனப் பெயர் வைப்பதாகத் தான் கூறவில்லை.

கமல் இந்தியன் 2 படத்துக்கு அடுத்ததாகத் தேவர் மகன் 2 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து இணையத் தளங்களில் படத்தலைப்புக்கு சில விமரிசனங்கள் எழுந்தன.

செய்தியாளர்களிடம் தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் பற்றிக் கமல் கூறியதாவது, தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்குத் தேவர் மக 2 எனப் பெயர் வைப்பதாக நான் கூறவில்லை.

தேவர் மகனின் அடுத்தப் பாகத்துக்கான பெயர் இன்னமும் வைக்கப்படவில்லை. நான் சாதிக்கு எதிரானவன், என் படம் சாதிக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 minutes ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சி.. மே 15க்கு பிறகு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்குமா?

ஆன்மீகம்10 minutes ago

Ketu Moon Conjunction 2026: மே 22 முதல் 4 ராசிகளுக்கு சோதனை காலம்.. கிரகண யோகம் தரும் எச்சரிக்கை!

ஆன்மீகம்12 minutes ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

200 யூனிட் மின்சாரம் இலவசம் வேணுமா?: நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

தமிழ்நாடு13 மணி நேரங்கள் ago

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு? IRTSA வைத்த அதிரடி கோரிக்கைகள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை இன்று 11 மே 2026!

இந்தியா13 மணி நேரங்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

Translate »
heavy equipment transport suffolk ma. farm equipment transport west virginia. Farm equipment transport montana.