
தேவர் மகன் 2 விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில்...

கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மலையாள இயக்குனர் பரதர் இயக்கி மெகா வெற்றி பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். மேலும், கவுதமி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்....

கமல் தற்போது தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கமல் தனது படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2 இந்த வரிசையில் தற்போது தேவர்...
நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்குத் தேவர் மகன் 2 எனப் பெயர் வைப்பதாகத் தான் கூறவில்லை. கமல் இந்தியன் 2 படத்துக்கு அடுத்ததாகத் தேவர் மகன் 2 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகச்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியன் 2 ஆம் பாகத்தைத் தொடர்ந்து தேவர்மகன் 2 ஆம் பாகத்தின் படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத்...

உலக நாயகன் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்து தேவர் மகன் 2 பட வேலை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டோர் நடித்து...