Connect with us

சினிமா செய்திகள்

கங்கனாவை கழட்டிவிட்டு ரிஹானாவை தலைவியாக்கிய நெட்டிசன்கள்!

Published

on

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகிவரும் ’தலைவி’ படத்தில் உள்ள போஸ்டரில் கங்கனா ரனாவத் பதிலாக ரிஹானாவை தலைவியாக்கி நெட்டிசன்கள் கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று காலை டுவிட் ஒன்றை பதிவு செய்த ரிஹானாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரிஹானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கங்கனா ரனாவத்தை கண்டிக்கும் வகையில் அவர் நடித்த தலைவி படத்தின் போஸ்டரில் கங்கனாவின் தலையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ரிஹானாவின் தலையை ஒட்டி நெட்டிசன்கள் போஸ்டரை உருவாக்கி வருகின்றனர்

இந்த போஸ்டர்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் எங்கள் தலைவி ரிஹானா என்றும் ரிஹானாதான் உண்மையான தலைவி என்றும் நெட்டிசன்கள் கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரிஹானாவின் ஒரே ஒரு டுவிட், இந்தியாவின் பிரபல நட்சத்திரங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் பேச வைத்துவிட்டது என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

சினிமா7 நாட்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

வணிகம்6 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

Translate »
Gazi mahallesi korsan taksi | 7/24 uygun fiyatlı. 画ニュース. 家居單位的大小和間隔設計對 wi fi 覆蓋範圍有著重要影響。我們的全覆蓋系列專為600平方呎以上的大型單位而設計,能有效延伸wi fi訊號至以往難以覆蓋的死角(如主人房)。這不僅解決了訊號死角問題,還讓您同時享受wi fi 7的超高速優勢。.