Connect with us

சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்துக்கு ‘U’ சர்ட்டிபிகேட்.. ஜனவரி 14 ரிலீஸ்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published

on

சிலம்பரசன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படம் சென்சாருக்கு சென்று இருந்தது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்துக்கு ‘U’ சர்ட்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளது.

‘U’ சர்ட்டிபிகேட் என்றால் ஈஸ்வரன் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க முடியும். பொங்கலுக்கு வெளியாகும் மற்றொரு படமான மாஸ்டருக்கு ‘U/A’ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே பெற்றோர்கள் இல்லாமல் சிறார்கள் மாஸ்டர் படத்தை பார்க்க கூடாது.

ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக, நிதி அகர்வால் மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர். பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே தனம் இடையில் ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாட்டு என்ற பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பாடல்கள் ஜனவரி 2-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா7 minutes ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்14 minutes ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்22 minutes ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்29 minutes ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்37 minutes ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்42 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்45 minutes ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்50 minutes ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆன்மீகம்52 minutes ago

40 வயதுக்கு பிறகு ராஜயோகம் பெறும் ராசிகள்.. கோடீஸ்வர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டசாலிகள் யார்?

செய்திகள்57 minutes ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
počítání kontrakcí začíná prvním zábleskem bolesti a končí posledním zábleskem bolesti. In questo articolo ci concentreremo sulle piattaforme migliori nft, il funzionamento e quali sono. Kontraktowa produkcja suplementów.