Connect with us

சினிமா செய்திகள்

விவசாயிகளின் விருது சிவகார்த்திகேயனுக்கே..!- நம்மாழ்வார் நினைவு நாளில் கவுரவம்

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் ஆண்டுதோறும் உயரிய நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இந்தாண்டு அந்த விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விவசாயம் சார்ந்த பல பரப்புரைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கான முழு மருத்துவ செலவையும் நடிகை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டிருந்துள்ளார். மேலும், நெல் ஜெயராமனின் மகன் கல்விக்காகும் அத்தனை செலவுகளையும் ஏற்று தொடர்ந்து உதவியும் செய்து வருகிறார்.

விவசாயி ஒருவருக்கு உதவி செய்து தொடர்ந்து பல உதவிகளையும் செய்து வருவதால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளது. மறைந்த நம்மாழ்வாரின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று டிசம்பர் 30-ம் தேது அனுசரிக்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்9 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

Uncategorized15 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized18 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா4 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Translate »
Send notifikationer og påmindelser automatisk — hold dine kunder opdaterede uden manuelt besvær. Best in business award. Expert curtain repair service in abu dhabi.