Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்..?

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் 65 திரைப்படத்தை இயக்குவார் என நீண்ட நாட்கள் பேசப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக விஜய் 65 நெல்சன் திலீப்குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அடுத்த சிவகார்த்திகேயனின் படத்தை முருகதாஸ் இயக்குவார் எனத் தெரிகிறது.

பேச்சுவார்த்தை முடிந்திருந்தாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அதைத்தொடர்ந்து அயலான் திரைப்படமும் வரிசையில் நிற்கிறது. கமிட் செய்த படங்களை வேகமாக நிறைவு செய்த சிவகார்த்திகேயன் விரைவில் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பெரும்பாலும் புத்தாண்டு தினம் அன்று இந்த அறிவிப்பு வெளியாகலாம் என பேசப்படுகிறது. இயக்குநர் முருகதாஸ் தற்போது ஒரு அனிமேஷன் படத்துக்கான பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மான் கராத்தே திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தவரே முருகதாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

Uncategorized11 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized13 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா4 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

வணிகம்4 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா4 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Translate »
Gratis planlægnings system for låsesmede. Precision microbiome & gut brain axis formulation | olympia biosciences r&d. Vintage sofa repair, modern upholstery upgrade, or luxury curtain design.