Connect with us

பல்சுவை

அறுசுவையான பூசணியில் “ஓலன்” செய்வது எப்படி?

Published

on

தேவையானவை:

1. பூசணிக்காய் (வெள்ளைப் பூசணி (அ) மஞ்சள் பூசணி) – (மெலிதாக சதுர வடிவில் நறுக்கியது) – இரண்டு கப்
பச்சை மாங்காய் – (மெலிதாக சதுர வடிவில் நறுக்கியது) – ஒரு கப்
பச்சை மிளகாய் (நீளவாக்கில் கீறியது) – மூன்று
உப்பு – தேவைக்கு
2. தேங்காய்ப் பால் – (இரண்டாம் பால்) – இரண்டு கப்
3. தேங்காய்ப் பால் – (ஒன்றாம் பால்) – அரை கப்
4. தேங்காய் எண்ணெய் – ஒரு மேஜை கரண்டி
5. கறிவேப்பிலை – தேவைக்கு

செய்முறை:

• ஒன்றாம் எண் பொருட்களோடு, இரண்டாம் பால் சேர்த்து வேக வையுங்கள்.

• காய்கறிகள் வெந்த பின்பு தீயை அணைத்துவிட்டு ஒன்றாம் பால் சேர்த்து கிளறுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து பரிமாறலாம். கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..