Connect with us

இந்தியா

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

Published

on

  1. சீனாவுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த மில்லியன் கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற ஈரானியக் கப்பல்கள், அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் மீறித் தங்களது பயணத்தைத் தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  2. திருப்பரங்குன்றம் விவகாரம்: அவமதிப்பு வழக்குகள் நாளை விசாரணை
  3. ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவுக்கு அதிகமான மற்றும் தவறான பயன்பாட்டால், பாக்டீரியாக்கள் மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனைப் பெறுவது உலகளாவிய பொது சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. 2024ஆம் ஆண்டு ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியான ஆய்வின்படி, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், 2025 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் உலகளவில் 3.9 கோடிக்கும் அதிகமானோர் மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியா தொற்றுகளால் உயிரிழக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  4. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு தந்தையர் மகப்பேறு கால விடுப்பு. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் விடுப்பு. குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ, குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள்ளாகவோ எடுக்கலாம். தந்தையர் மகப்பேறுகால விடுப்பு குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்த உதவும்.
  5. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 கூடி 1 கிராம் ரூ.11540க்கம் 1 சவரன் ரூ.92,320க்கு விற்பனை!
  6. திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!
  7. அமெரிக்காவின் பாஸ்டனைச் சேர்ந்த Life Biosciences நிறுவனம் உருவாக்கியுள்ள ER-100 என்ற மரபணு சிகிச்சை தற்போது மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதில், செல்களை இளமையான நிலைக்கு மாற்றும் திறன் கொண்ட யமனகா காரணிகள் (Yamanaka Factors) பயன்படுத்தப்படுகின்றன.
  8. திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வர் விஜய்க்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக நாளை தீப்பந்த போராட்டம்
  9. உலகளவில் யூடியூப்-லிருந்து அதிகளவில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடம்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized4 minutes ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியா12 minutes ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்2 மணி நேரங்கள் ago

27.11.2026 வெள்ளி கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

இந்தியா21 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

செய்திகள்24 மணி நேரங்கள் ago

அணு ஆயுத செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ரஷ்யா திட்டம்? – உளவு அமைப்புகள் எச்சரிக்கை!

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

Uncategorized7 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Translate »
Kabar politik dan hukum dari pusat ke daerah.