Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

Published

on

  1. சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி கோரிய மூன்றாம் பாலினத்தவர் மனுவை விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு: கேரள உயர் நீதிமன்றத்தை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தல்
  2. அமைச்சர்கள் வெளிநாடு போகாதீங்க!! பிரதமர் மோடி உத்தரவு!! டிசம்பர் 15-க்கு முன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்?
  3. மானாமதுரை தவெக எம்.எல்.ஏ இளங்கோவன், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.…
  4. தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
  5. உலக நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா தனது அணுசக்தியை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான மையங்களை ஆய்வு செய்த அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன், பல்வேறு ராணுவத் தளங்களில் வெவ்வேறு பணிகளுக்காக Tactical Nuclear Weapons எனப்படும் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
  6. வீடு, கடை, தொழிற்சாலைகளுக்க இன்மேல் “ஒயரிங்“ பணி முடிந்த உடன் ஒயரிங் பணி ஒப்பந்ததாரரிடமிருந்து சோதனை அறிக்கை பெறப்பட வேண்டியது கட்டாயம். – மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
  7. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச்செயலாளருக்கு கடிதம். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தல்.
  8. அமெரிக்காவில் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு! ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு! அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி முக்கியமாகக் கண்காணிக்கும் பணவீக்கக் குறியீடான PCE Inflation, அக்டோபர் மாதத்தில் 3.8% ஆக உயர்ந்துள்ளது.
  9. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
  10. தேனி: வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட 12 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized4 minutes ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியா12 minutes ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்2 மணி நேரங்கள் ago

27.11.2026 வெள்ளி கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

இந்தியா21 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

செய்திகள்24 மணி நேரங்கள் ago

அணு ஆயுத செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ரஷ்யா திட்டம்? – உளவு அமைப்புகள் எச்சரிக்கை!

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

Uncategorized7 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Translate »
Gotong royong asn banyumas perluas jangkauan perlindungan bpjs ketenagakerjaan bagi pekerja rentan.