Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

Published

on

  1. இன்று 7ம் தேதி காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் எடுக்க இருந்த நிகழ்வு தள்ளிப் போடப் பட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 பேர் பட்டியல் இன்னமும் ஆளுநரிடம்  வழங்கப்படவில்லை.
  2. தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின்
  3. ஆட்சி அமைக்க தவெகவை கவர்னர் அழைக்காததால் தவெகவினர் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மெரினாவில் அணி திரள்வோம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
  4. தவெகவினர் மெரினாவில் அணி திரள்வோம் என சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருவதால் ஆயுதமேந்திய போலீசார் மெரீனாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்..
  5. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.14150க்கும் சவரன் ரூ.113200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  6. இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.275க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.275000 க்கும் விற்பனை ஆகிறது.
  7. தமிழ்நாட்டில் உள்ள 180க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றம் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு tngasa.in  அல்லது tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் மே7, 2026 முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
  8. தமிழ்நாடு ஆளுநரின் இன்றைய கேரள பயணம் ரத்து. அவரைச் சந்திக்க இபிஎஸ் விரும்புவதால் அதிமுக தரப்பில் நேரம் கேட்டுள்ளதாக தகவல்.
  9. திரிபுராவிலும் மேற்கு வங்காளத்திலும் கட்டுக்கடங்காத கலவரம் நீடிக்கிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்18 minutes ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்13 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Rynek suplementów diety w polsce 2026 : dane, trendy. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.