Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

Published

on

  1. அதானி குழுமத்திற்கு நேற்று ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு என கணிப்பு. அதானி குழுமத்தின் பங்க மதிப்பு 10 %  வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசிக்கு ரூ.12000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.
  2. தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 18 ம் தேதி ராகுல்சாந்தி பிரசாரம் செய்கிறார்.
  3. இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் சிலிண்டர் விநியோகம் சீராக 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும் – மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சித் தகவல்.
  4. செஸ் உலகின் உயரிய அங்கீகாரமான “கேன்டிடேட்ஸ்“ (FIDEWOMEN’S CANDIDATES 2026) பட்டத்தை வென்று உலக சாம்பியன்ஸ்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் வைஷாலி ரமேஷ்பாபு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized3 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
​drag and drop roulette grid pro from the navigator window onto the btcusd chart..