Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.04.2026

Published

on

  1. வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட உற்பத்தியாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்தத் திடீர் ஆலை மூடலால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  2. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞர்னேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 மக்களவை மற்றும் 63 மாநிலங்களவை எம்பிக்கள் கையெழுத்திட்ட பதவி நீக்க தீர்மானத்தை எந்த காரணமும் கூறப்படாமல் இரு அவைத் தலைவர்களும் நிராகரித்தனர்.
  3. ஆண்டுக்கு 3 முறை ஜனவரி, மே மற்றும் செப்டம்பரில் நடைபெற்று வந்த பட்டயக் கணக்காளர் Chartered Accountant இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறையாக மே மற்றும் நவம்பரில் மட்டுமே நடைபெறும் என்று ஐசிஏஐ அறிவிப்பு
  4. இருவரும் மூச்சத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம“ ஏங்குகிறது. – கமல்காசன் எம்பி.
  5. ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாகக் கூறி தங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறி வழங்க வந்த இரண்டு நபர்களை தேர்தல் அலுவலர்கள் முன்னிலையிலேயே அதிமுகவினர் தாக்கியதை அடுத்து தேர்தல் ஆணையமே கே.சி.விரமணி மீது புகார் அளித்து வழக்க பதிவு செய்தது.
  6. இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து கிராம் ரூ.13860க்கும் சவரன் ரூ.110880க்கும் விற்பனை ஆகிறது.
  7. பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். – மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்
  8.  தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7600 வேட்பு மனுக்களும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. ஆண்கள் 6095 பேரும் பெண்கள் 1356 பேரும் மாற்றுப் பாலினத்தவர் 3 பேரம் பேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
  9. புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது.
  10. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று பிற்பகலில் முடிவடைய உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா10 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்1 நாள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா4 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Euer engagement macht chorweiler zu einem ort, in dem wir alle gerne leben. Martinstools | professional saas tools for everyone. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.