Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

Published

on

  1. பண்டிகை தினம், அதற்கு முந்தைய நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தடுக்க டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் – தமிழ்நாடு அரசு.
  2. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க டெல்லி, பீகார், ஆந்திரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் முன்னோடித் திட்டமாக மாலை நேர நீதிமன்றங்கள் செயல்படுத்த மத்திய அரசு திட்டம். ஓய்வபெற்ற நீதிபதிகள் மூலம் கூடுதல் அமர்வுகளை நடத்தவம் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பிட்டு பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த பரிசீலிக்க திட்டம்.
  3. தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து மதிப்​பீடு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க ஆளுநர் அர்​லேகரை மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்​டுக் கொண்​டுள்​ளது
  4. மத்திய அரசு உழியர்களின் அதிகாரபுர்வ பயன்பாடுகளுக்கு இனி மின்சார வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் செலவினத் துறை அதிரடி உத்தரவு.
  5. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2027-28 கல்வியாண்டில் இலவச ஷூ, சாக்ஸ், மழைக்கோட் வழங்க ரூ.52.05 கோடியில் டெண்டர்!
  6. வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு சுருக்கமுறை திருத்தமும் துவங்குகிறது.
  7. 540 கி.மீ. வரை செயல்படும் திறன் கொண்டதாகக் கூறப்படும் ‘காமிகாஸே’ ட்ரோன்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத் துறையில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முக்கியத்துவம் பெற்று வருகின்றன. எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிதல், கண்காணித்தல் மற்றும் துல்லியமான தாக்குதல் திறன்களை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களில் நவீன தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  8. 8 சாய ஆலைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையமாக இருந்து நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலந்த திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையம் இன்று மூடப்பட்டது.
  9. இந்திய மக்கள் தொகை 148 கோடியைத் தாண்டிவிட்டதா? டெல்லியில் வைரலான டிஜிட்டல் பலகை!
  10. டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனை அருகே வைக்கப்பட்டுள்ள பெரிய டிஜிட்டல் திரை ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.அதில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 148.16 கோடி எனக் காட்டப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த எண்ணிக்கை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கிறது!
  11. நடப்பு மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: உள்துறை அமைச்சகம் தகவல் சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டம்.
  12. மதம் மாறி இஸ்லாத்தில் சேர்ந்தோருக்கு  BC Muslim இட ஒதுக்கீடு கிடையாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்!
  13. AMUL , MOTHER DAIRY நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்வு!

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா1 நாள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா3 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..